குடும்பத்துடன் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.. நடிகை ரோஜா….

கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க பிரதமர் மோடி பல விழிப்புணர்வுகளை மக்களை கடைப்பிடிக்க கூறியிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் 24-ம் திகதி மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து, பிரபல நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா பிரதமரின் அறிவுரைப்படி தனது குடும்பத்தினருடன் கைதட்டினார். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோஜா எம்.எல்.ஏ, மோடியின் ஊரடங்கு … Continue reading குடும்பத்துடன் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.. நடிகை ரோஜா….